புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஏ.ஆர்.ரகுமான்!

புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் … Continue reading புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஏ.ஆர்.ரகுமான்!